கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த
மண்டல பொறுப்பாளர் கழக துணை பொதுச் செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி-க்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளரும்,
குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சால்வை கொடுத்து வரவேற்றார். உடன் மாவட்டச் கழக செயலாளர் மகேஷ் உட்பட கழக நிர்வாகிகள் உள்ளனர்.
