முருகனின் அறுபடை வீடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடபடும் கந்தசஷ்டி விழா கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா கோவிலில் உள்ள முருகன் சன்னிதானத்தில் கந்த சஷ்டி விழா இன்று காப்பு கட்டும் நிகழ்சியுடன் தொடங்கியது –

தியாகி முத்துக்கருப்பன், வரிசையாக நின்ற பக்தர்களுக்கு தியாகி காப்பு கட்டி, நெற்றியில் திரு நீறு பூசினார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். எதிர்வரும் 27 ஆம் தேதி நடைபெற இருக்கும் சூரசம்ஹார நிகழ்சிக்கு பின் விரதத்தை பக்தர்கள் நிறைவு செய்வார்கள் – அடுத்த நாள் 28 ஆம் தேதி திருகல்யாணம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.