• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சின்னத்திரையில் கலக்கும் களவாணி – 2 வில்லன்!

Byஜெ.துரை

Aug 27, 2024

களவாணி-2 படத்தில் வில்லனாக அறிமுகமானவர் துரைசுதாகர். தற்பொழுது சன் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இவருடைய நடிப்பு சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்.

மேலும் உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான எலன் மஸ்க், துரை சுதாகர் கதாநாயகனாக நடித்த தப்பாட்டம் படத்தை பகிர்ந்ததால் தற்போது உலகமெங்கும் டிரென்ட் ஆகியுள்ளார்.