அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளராக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டி. ஜான்தங்கம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

அதிமுகழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி கே. பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொண்டுள்ளார்.