• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கனரா வங்கியில் வேலை… உடனடியாக விண்ணப்பிக்கவும்

ByA.Tamilselvan

Jun 11, 2022

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://canarabankcsis.in/ECA/ECAHome.aspxஎன்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். வேலையின் பெயர் Concurrent Auditors. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 22 ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.21000/- முதல் ரூ.35000/-வரை சம்பளம் கிடைக்கும் இத்தனை காலிப்பணியிடங்கள் என தெரிவிக்கவில்லை. ஆனால் தேவைக்கேற்ப ஆட்கள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவங்களை பூத்தி செய்து அனுப்ப வேண்டிய மெயில் ஐடி [email protected]
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)கனரா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.முகப்புப் பக்கத்தில் உள்ள “Empanelment of Concurrent Auditors” பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.அந்தப் பக்கத்தில் “ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து ” Submit” கிளிக் செய்யவும். பதிவு படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்

.
https://canarabankcsis.in/ECA/user_valid.aspx?csrt=11327661556166674703
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள


https://canarabankcsis.in/ECA/Docs/TERMS%20AND%20CONDITIONS.pdf?csrt=11327661556166674703
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.


அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள
https://canarabankcsis.in/ECA/ECAHome.aspx
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
நாட்கள் குறைவாகவே இருப்பதால் உடனடியாக விண்ணப்பிக்கவேண்டும்.