வலிமை படத்தின் ரிலீஸ் அடுத்த வருடம் பொங்கலுக்கு என்று நேற்று படத்தின் தயரிப்பாளரான போனி கபூர் அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில், நாளை படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழு படத்தின் பிரத்தியேக காட்சியை வெளியிட்டுள்ளனர்.
அஜித்த பேசும் “என் கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி” என்ற பஞ்ச் டயலாக்யை ரசிகர்கள் உற்சாகம் பார்த்து டிரெண்டிங் செய்து வருகினறனர்.