• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி

ஸ்ரீஹரிகோட்டா• தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை இஸ்ரோவின் செயற்கைக்கோள் EOS-09 ஏவும் முயற்சி தோல்விஅடைந்தது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-09 ஐ ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. ஏவுதலின் மூன்றாம் கட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நிகழ்ந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இன்று காலை 5.59 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் மூலம் EOS-09 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
இது இஸ்ரோவின் 101வது ஏவுதல் மற்றும் போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிகிள் (பிஎஸ்எல்வி) ராக்கெட்டின் 63வது ஏவுதல் ஆகும்.