தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், ஒரத்துப்பாளையம் அணையில் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் 800 ஏக்கர் பரப்பளவில் 2.5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாநகராட்சி 4ம்மண்டலத் தலைவர் இலபதமநாபன் . வனத்துக்குள் திருப்பூர் தலைவர் சிவராமன் காங்கேயம் துளிகள் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் வெள்ளகோவில் நிழல்கள் அமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.