முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 108 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டெரிக் சந்திப்புள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.







; ?>)
; ?>)
; ?>)