• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

2வது காலாண்டில் இந்திய
பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம்

இந்தியாவில் நடப்பு 2022-23 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பொருளாதார வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 6.3 சதவீதம் ஆக பதிவாகி இருக்கிறது. 2021-22 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதமாக இருந்தது. இந்த தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ.) தெரிவித்துள்ளது.பொருளாதார தர நிர்ணய நிறுவனமான இக்ரா, ஜூலை-செப்டம்பர் 2022 காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்றும், பாரத ஸ்டேட் வங்கி 5.8 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்திருந்தன.சீனாவில் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாக பதிவாகி உள்ளது.