• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் காலமானார்..

Byகாயத்ரி

Mar 14, 2022

பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் காலமானார். அவருக்கு வயது 71. 1986 ஆம் ஆண்டு வெளியான “கிஸ் ஆஃப் தி ஸ்பைடர் வுமன்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வென்ற இவர், மார்வெல் படங்களில் தண்டர்போல்ட் ராஸ் என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானார். அடுத்த வாரம் தனது 72-வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் நேற்று இரவு இவர் மறைந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்