குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகையினை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை விமான நிலையம் மற்றும் பாராட்டு விழா நடைபெறும் கொடிசியா வளாகம் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

காலை10 மணிக்கு கோவை விமான நிலையம் வரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு விமான நிலைந்த்தில் பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகின்றது













; ?>)
; ?>)
; ?>)