• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஹெச்டிஎப்சி வங்கியில் வேலைவாய்ப்பு

Byவிஷா

Feb 13, 2024

ஹெச்டிஎப்சி வங்கியில் இருந்து அதன் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.
வங்கியில் Branch Banking-Branch Sales Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓர் ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அனுபவம் பொருத்து ஊதியம் வழங்கப்படும். நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தகுதி உள்ள நபர்கள் வரும் 28.02.2024 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

For More Info:
https://hdfcbank-onehr.darwinbox.in/ms/candidate/careers/65bbfb9d22881