• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

அரை நிர்வாண போராட்டம்..,

ByS. SRIDHAR

Aug 28, 2025

புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் போக்குவரத்து அலுவலகம் முன்பு இன்று பதினோராம் நாள் காத்திருப்பு போராட்டம் மட்டும் இன்று அரை நிர்வாண போராட்டம் நடைபெற்று வருகிறது தமிழக அரசே! தி.மு.க அரசே!!

  • தேர்தல் வாக்குறுதியின்படி அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமுலாக்கு!
  • 25 மாதங்களாக நிலுவையில் உள்ள
    ஓய்வுகால பலன்களை உடனே வழங்கு! •ஓய்வுபெறும் நாளன்றே
    ஓய்வுகால பணப்பலன் வழங்குவதை உறுதிப்படுத்து! •ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணியில் உள்ள ஊழியர்கள் பெறும் அகவிலைப்படியை வழங்கு! • ஒப்பந்த பலன்களை வழங்கி ஓய்வூதியத்தை உயர்த்து! • குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7-வது ஊதியக்குழு அடிப்படையில் உயர்த்தி வழங்கு!
  • ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கு! • போக்குவரத்து கழகங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கு! • ஒப்புக்கொண்டபடி 15-வது ஊதிய ஒப்பந்த நிலுவைகளை உடனே வழங்கு!
  • அனைத்து பணிமனைகளிலும் பெண் ஊழியர்களுக்கு தனியே ஓய்வறை, கழிப்பறை அமைத்துக்கொடு!
    ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்! காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற ஆதரவு தாரீர்! நிதி தாரீர்! இவண். புதுக்கோட்டை அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் – CIT அரசு போக்குவரத்து ஓய்வுபெற்ற நலஅமைப்பு – CITU – REWA புதுக்கோட்டை மண்டலம்