• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் இருந்து கடத்திய குட்கா குமரியில் விற்பனை..,

தகவல் அறிந்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி ஏ எஸ் பி லலித்குமார் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா தலைமையில் தனிப்படை அமைத்த நிலையில் குமரி கேரளாவை சேர்ந்த 4 பேரை கேரளா சென்று போலீசார் கைது செய்தனர்.

15 லட்சம் மதிப்புள்ள 301 கிலோ குட்கா, மூன்று லட்ச ரூபாய் 2 கார், 6 செல்போன்கள் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அருள் ஜீவன் (38) கேரளாவை சேர்ந்த சுனில் ( 51), வினோத்குமார் (41) , நவாஸ் ( 36) ஆகியோர் கைது செய்தனர்.