• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முதல்வரை சந்திக்க தயார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

ByB.MATHIYALAGAN

Dec 13, 2023

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரியார் அரங்கத்தில் ஜி 20 தேசிய கருத்தரங்கு நடைபெற்றது அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் வரவேற்றார். இதற்கு தமிழக கவர்னரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்த திருவள்ளுவன்,புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் விழாகுழு செயலார் ரமேஷ்குமார், இயக்குனர் அறிவுடைநம்பி, மேலும் கவர்னர் பேசியது உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி நேரில் சந்தித்து பேச முடிவு முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர். என். ரவி. அழைப்பார் அதற்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். மத்திய குழு ஆய்வு நடைபெற்று வருவதால் வேறு ஒரு நாள் சந்திப்பதாக அவர்களின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.