வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அரசு மருத்துவமனை கட்டுமான பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
குடியாத்தம் புதிய தலைமை மருத்துவமனை ரூபாய் 40 கோடியில் கட்டுமான பணிகள் நடந்து முடிந்தன. இந்த மாதம் 25ஆம் தேதி புதிய மருத்துவமனை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்த வைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது வேலூர் மாவட்ட ஆட்சியர் வே. இரா.சுப்புலட்சுமி அவர்களும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலு எம்.எல்.ஏ., குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, குடியாத்தம் வட்டாட்சியர் ஜோதிகா மெர்லின், மருத்துவ அலுவலர்கள் மாறன்பாபு, பியூலா மஞ்சுநாதன் நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன் மற்றும் பொதுப்பணித்துறை மருத்துவ செவிலியர்கள், உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.