• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 18, 2023

1.நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?
வெ. இராமலிங்கம் பிள்ளை

  1. குழந்தைக் கவிஞர் என்ற சிறப்பிற்குரியவர்?
    அழ. வள்ளியப்பா
    3.தொண்டர்சீர் பரவுவார் என்று அழைக்கப்பட்டவர்?
    சேக்கிழார்
  2. திராவிட சிசு என்ற சிறப்பிற்குரியவர்?
    திருஞானசம்பந்தர்
  3. திருநாவுக்கரசரின் சிறப்புப் பெயர்கள்?
    வாகீசர், தருமசேனர், அப்பர்
  4. மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்?
    அமுது அடியடைந்த அன்பர்
  5. தம்பிரான் தோழர் எனப்படுபவர் யார்?
    சுந்தரர்
  6. கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புடையவர்?
    கம்பர்
  7. ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர்?
    கவிராட்சஸன்
  8. பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்?
    உடுமலை நாராயணகவி
  9. பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்?
    உடுமலை நாராயணகவி