- செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம்
2.திருக்குறளின் சிறப்புப் பெயர்கள்?
உலகப்பொதுமறை, தெய்வநூல், முப்பால், உத்திரவேதம், பொய்யாமொழி, வள்ளுவப்பயன் - சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள்?
குடிமக்கள் காப்பியம்,ஒற்றுமைக் காப்பியம்,,மூவேந்தர் காப்பியம்,முதல் காப்பியம்
தேசியக் காப்பியம்,முத்தமிழ்க் காப்பியம்,சமுதாயக் காப்பியம் - சீவக சிந்தாமணியின் சிறப்புப் பெயர்கள்?
மணநூல்,முக்தி நூல் - அகநானூற்றின் சிறப்புப் பெயர்?
நெடுந்தொகை - பெரிய புராணத்தின் சிறப்புப் பெயர்?
திருத்தொண்டர் புராணம் - இலக்கண விளக்கத்தின் சிறப்புப் பெயர்?
குட்டித் தொல்காப்பியம் - வெற்றி வேற்கையின் சிறப்புப் பெயர்?
நறுந்தொகை - மூதுரையின் சிறப்புப் பெயர்?
வாக்குண்டாம் - மணிமேகலையின் சிறப்புப் பெயர்?
மணிமேகலைத் துறவு
பொது அறிவு வினா விடைகள்
