- ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை எழுதியவர்?
திருவள்ளுவர் - தமிழைப் போன்று மிகப் பழமையான மொழிகளில் ஒன்று?
லத்தீன் - ”பிச்சி” என்னும் சொல்லின் பொருள்?
முல்லை - மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன் - இடைச்சங்கம் இருந்த இடம்?
கபாட புரம்
6.”சித்திரப்பாவை”-ஆசிரியர்?
அகிலன் - ”திருவிளையாடற் புராணம்”-ஆசிரியர்?
பரஞ்சோதி முனிவர் - ”பெண்ணின் பெருமை”-ஆசிரியர்?
திரு.வி.க. - ”பாஞ்சாலி சபதம்” -ஆசிரியர்?
பாரதியார் - இந்திய விடுதலைக்குப் பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரவைக் கவிஞராகஇருந்தவர்? நாமக்கல் கவிஞர்
பொது அறிவு வினா விடைகள்
