- சிரவணபெலகோலாவில் உள்ள கோமதீஸ்வர் சிற்பம் எந்த மாநிலத்தில் உள்ளது?
கர்நாடகா - காளிதாசர் எழுதிய காவியம்
குமாரசம்பவம் - சமண மாநாடுகளில் “வல்லாபியில்” எத்தனையாவது மாநாடு நடைபெற்றது?
இரண்டாவது - திரிபீடகம் முதன்முதலில் நூல் வடிவில் எழுதப்பட்டதாக கூறும் நூல்
மகாவம்சம் - இராஜஸ்தானில் சமண கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக குறிப்பிடுவது
தில்வாரா கோயில் - தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரமான ஹரப்பா எனும் பகுதி அகழ்வு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
1921 - பௌத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறை நூலின் உட்பிரிவு
அபிதம்ம பீடகம் - கனிஷ்கர் அவையில் அங்கம் வகித்த புத்த சமய அறிஞர்
அசுவகோசர் - ஹரப்பா நாகரிகத்தின் முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்ட காளிபங்கன் அமைந்துள்ள மாநிலம்
ராஜஸ்தான் - பின் வேதகாலங்களில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள்
மைத்ரேயி
பொது அறிவு வினா விடைகள்




