• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 24, 2022
  1. நாட்டு நலனுக்காக தனது ஐ.சி.எஸ் பதவியை ராஜினாமா செய்த சுதந்திரப் போராட்டத் தலைவர் யார்?
    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  2. ஆலமரத்தை தேசியக் கொடியில் பொருத்தியிருக்கும் நாடு எது?
    லெபனான்
  3. தென்துருவத்தை முதலில் அடைந்தது யார்?
    அமுந்சென்
  4. எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் அடைந்தவர்கள் யார்?
    எட்மண்ட் ஹிலாரி, நார்கே டென்சிங்
  5. இந்தியாவின் பாஸ்கர செயற்கைக் கோள் எந்த நாட்டின் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டது?
    முன்னாள் சோவியத் யூனியனின் உதவியுடன் செலுத்தப்பட்டது
  6. இந்தியாவில் செய்தித்தாள்கள் அதிகமாக வெளிவரும் மாநிலம் எது?
    உத்தரப்பிரதேசம்
  7. அதிகமான நாடுகளைக் கொண்ட கண்டம் எது?
    ஆப்பிரிக்கா
  8. இந்தியாவின் முதல் தேசிய காக்கி அகாடமி எப்போது தொடங்கப்பட்டது?
    15.7.1922ஆம் ஆண்டு, புதுடெல்லி
  9. அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பாக வழங்கப்படும் ஆஸ்கார் விருதை அதிகமாகப் பெற்றவர் யார்?
    அமெரிக்காவின் புகழ்பெற்ற கார்ட்டூன் படத் தயாரிப்பாளர் வால்ட்டிஸ்னி.
  10. உலகின் மிகப்பெரிய வெந்நீர் ஊற்று எங்கு உள்ளது?
    நியூசிலாந்து