• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 22, 2022
  1. மின்காந்தம் பயன்படும் கருவி
    அழைப்பு மணி
  2. வெப்ப கடத்தாப் பொருள்
    மரம்
  3. திரவ நிலையிலுள்ள உலோகம்
    பாதரசம்
  4. ஒளியைத் தடை செய்யும் பொருள்
    உலோகத்துண்டு
  5. இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை புடைத்தல்
  6. முதல் பல்கலைக்கழகம் இத்தாலியின் போலோக்னாவில் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
    1088
  7. முதல் உலகப் போர் எப்போது முடிவு பெற்றது?
    1918
  8. எந்த ஆண்டு முதல் கருத்தடை மாத்திரை பெண்களுக்குக் கிடைத்தது
    1960
  9. வில்லியம் ஷேக்ஸ்பியர் எந்த வருடம் பிறந்தார்?
    1564
  10. நவீன காகிதத்தின் முதல் பயன்பாடு
    105AD