• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினாவிடை

Byவிஷா

Jan 6, 2022
  1. தமிழ்நாட்டின்மொத்த ரயில்நிலையங்கள் எத்தனை? 532
  2. தமிழ்நாட்டில் எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன? 24
  3. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது? 1972 ஆம் ஆண்டு
  4. தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள்?
    தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்
  5. தமிழ்நாட்டின் பன்னாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ? சென்னை (அண்ணா), திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்
  6. தமிழ்நாட்டின்உள்நாட்டுவிமான நிலையங்கள் எங்கெங்கு அமைந்துள்ளன ?
    சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி, சேலம்
  7. ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
    சென்னைக்கு அருகில் ஆவடியில்
  8. பொதுத்துறை நிறுவனமான மாநிலதொழில்மேம்பாட்டுக் கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது?
    1972 ஆம் ஆண்டு
  9. தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?
    12,115 ( 2013 வரை )
  10. தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?
    3504 ( 2013 வரை )