- எக்காலத்திற்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளவர் யார்?
திருவள்ளுவர்
- ரஷ்யா நாட்டில் அனு துளைக்காத கிராமின் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள நூல் எது?
திருக்குறள் - திங்களை பாம்பு கொண்டற்று என்று கூறும் நூல் எது?
திருக்குறள் - உழவர் என்ற சொல் முதலில் இடம் பெற்ற நூல் எது?
நற்றிணை - கனிச்சாறு என்ற நூலை இயற்றியவர்யார்?
துறைமாணிக்கம் - “என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழ் தாயின் தொன்மையை கூறியவர்?
பாரதியார் - சுரதா யாரின் மீது பற்று கொண்டு தன் பெயரை மாற்றிக் கொண்டார்?
பாரதிதாசன் - கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் இன்று பெருமைப்படுபவர் யார்?
பாரதியார் - இரட்டுறமொழிதல் சொல்லைப் பிரித்து எழுதுக
இரண்டு ூ உற ூ மொழிதல் - திரிகடுகத்தில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை எத்தனை
100