• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 4, 2022
  1. திரு.வி.கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
    நவசக்தி
  2. ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?
    கந்தகம் (சல்ஃபர்)
  3. உலகில் மிக பழமையான வேதம் எது?
    ரிக்வேதம்
  4. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?
    பாதரசம்
  5. எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?
    எயிட்ஸ்
  6. ஜம்முகாஷ்மீரின் அரசாங்க மொழி எது?
    உருது
  7. ராஜ்ய சபாவில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
    12
  8. வைக்கம் வீரர் என்று போற்றப்படுபவர் யார்?
    ஈ.வெ.ராமசாமி
  9. பழனிமலை அருகே அமைந்துள்ள முக்கிய கோடை வாசஸ்தலம் எது?
    கொடைக்கானல்
  10. மிக அடர்த்தியான கார்பன் எது?
    கரி