- மின்சார பல்புகளிம் நிரப்படும் வாயு எது?
நைட்ரஜன் - முழுமையான புரதம் எதில் கிடைக்கிறது?
முட்டை, பால், இறைச்சி - முன்காலத்தில் கிராம்போன் ரெகார்டுகள் செய்ய எது பயன்பட்டது?
ஷெல்லாக் - மெண்டலீப் வகுத்த தனிமவரிசை அட்டவணையில் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில்
வைக்கப்பட்டுள்ள தனிமம் ?
ஹைட்ரஜன் - மேகம் உராய்வினால் எது பெருகுகின்றது?
மீன்னூட்டம் பெருகுகின்றது - மோட்டார் சக்கரங்களில் உராய்வை குறைக்கப் பயன்படும் பொருள் எது?
பால் பேரிங்குகள் - ரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் பயன்படுத்துவது?
கே.உப்பு - ரத்த சிவப்பணுக்களைப் பாதிக்கும் ஜீன்கள்
கொல்லி ஜீன்கள் - மின் திறனின் அலகு?
கிலோவாட் மணி - நுரையீரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன?
புளுரா
பொது அறிவு வினா விடைகள்
