- உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
மலேசியா - ஹீமோகுளோபினில் உள்ள உலோகம் எது?
இரும்பு - இந்தியாவில் வைரச்சுரங்கங்கள் எங்கு உள்ளன?
பன்னா - இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?
மியான்மர் - புற்றுநோய் பற்றி அறியும் பிரிவின் பெயர் என்ன?
ஆங்காலஜி - ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?
கந்தகம் (சல்ஃபர்) - நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?
ஜாம்ஷெட்பூர் - உவமைக்கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
சுரதா - குஜராத் மாநிலத்தின் தலைநகரம்?
காந்திநகர் - சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்?
உத்தரபிரதேசம்
பொது அறிவு வினா விடைகள்








