1. உலகில் முதல் முதலில் நடமாடும் தபால் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது? இந்தியாவில்
2. உலகிலேயே அதிக மருத்துவர்களை கொண்ட நாடு எது? ரஷ்யா
3. நீல நிறத்தை பார்க்கும் சக்தியுடைய ஒரே பறவை எது? ஆந்தை
4. வயிற்றில் நான்கு அறைகளை கொண்ட விலங்கு எது? மாடு
5. நீரை அருந்தாத நீர்வாழ் உயிரினம் எது? டால்பின்
6. நுரையீரல் இல்லாத உயிரினம் எது? எறும்பு
7. பற்கள் இல்லாத பாலூட்டி உயிரினம் எது? எறும்புத்தின்னி
8. நட்சத்திர மீன்களுக்கு எத்தனை கண்கள் உள்ளது? எட்டு
9. மூன்று இதயங்களை கொண்ட கடல் வாழ் உயிரினம் எது? ஆகிடோபஸ்
10. உலகில் மிகவும் விஷத்தனையுடைய மீன் எது? ஸ்டோன் ஃபிஷ்







; ?>)
; ?>)
; ?>)