• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 9, 2024

1. நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு. சரியா? தவறா?
சரி
2. சச்சின் டெண்டுல்கரின் அப்பா பெயர்? ரமேஷ் டெண்டுல்கர் (மராட்டிய எழுத்தாளர்)
3. திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? தின்திருணிவனம்
4. விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன? முதுகுன்றம்
5. பியானோ சட்டங்களின் எண்ணிக்கை? 88
6. ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன? 22
7. சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா?
ஹார்ட்டின் ராஜா
8. அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்?
வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-47
9. ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்?
ஜான் வில்லியம்ஸ்
10. 1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்?
இஸ்ரேல்