1. உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக’ நாடு எது?
 இந்தியா
2. இந்தியாவின் தேசிய மரம் எது?
 ஆலமரம்.
3. இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
 வுலர் ஏரி (Wular Lake)
4. பீகாரின் சோகம் என்று அழைக்கப்படும் நதி எது?
 கோசி நதி
5. இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?
 ஆரவளி மலைகள்.
6. இந்தியாவின் உயரமான சிகரம்?
 மவுண்ட் K2.
7. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?
 நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ்.
8. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?
 ராஜஸ்தான்.
9. இந்தியாவின் தேசிய நதி?
 கங்கை.
10. இந்தியாவின் தேசிய பழம் எது?
 மாம்பழம்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)