• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Nov 5, 2023

1. இந்தியாவில் “வெள்ளை புரட்சியின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்?
வர்கீஸ் குரியன்

2. எந்த ஆண்டு சி.வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது?
 1930

3. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது?
 1951

4. இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் எப்போது இயக்கப்பட்டது?
 1853

5. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் நபர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த்

6. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் பெண் தலைவர் யார்?
விஜய லக்ஷ்மி பண்டிட்

7. இந்தியாவிலிருந்து முதல் பிரபஞ்ச அழகி யார்?
 சுஷ்மிதா சென்

8. இந்தியாவில் இருந்து முதல் உலக அழகி யார்?
 ரீட்டா ஃபரியா

9. இந்தியாவில் முதல் தந்தி இணைப்பு எப்போது தொடங்கப்பட்டது?
 1851

10. PIN அமைப்பு இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
1972

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *