• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 27, 2023
  1. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை?
    50
  2. மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில மொழி?
    ஹிந்தி
  3. மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள்?
    நர்மதா, தப்தி, மகாநதி
  4. மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு?
    சதுப்பு நில மான்
  5. மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில பறவை?
    பாரடைஸ் பிளைகேட்ச்சர்
  6. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர்?
    இல்லினாய்ஸ்
  7. இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்?
    என்.கோபாலசாமி ஐயங்கார்
  8. இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார்?
    டாக்டர். வேணுகோபால்
  9. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
    சரோஜினி நாயுடு
  10. எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்?
    பச்சேந்திரி பால்