• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 20, 2022

1.ஒலிம்பிக் போட்டியின் போது ஹாக்கியில் கடைசியாக இந்தியா எப்போது தங்கம் வென்றிருந்தது?
1980 (மாஸ்கோ) – 32 ஆண்டுகளுக்கு முன்பு
2.IOC ன் விரிவாக்கம்?
International Olympic Committee
3.எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்?
1908
4.கலைவாணர் பிறந்த ஊர்?
ஒழுகினசேரி
5.சிங்கப்பூரின் தலைநகர்?
சிங்கப்பூர் சிட்டி
6.தமிழ்நாடு அரசு சின்னம்?
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வெல்லும்
7.கேரளா அரசு சின்னம்?
இரண்டு யானைகள், மத்தியில் சங்கு, அசோக சக்கரம்
8.கர்நாடகா அரசு சின்னம்?
மத்தியில் இரட்டைத் தலைகளுடன் தும்பிக்கையுள்ள இரண்டு சிங்கம், சத்யமேவ ஜெயதே வாசகம்
9.ஆந்திரா அரசு சின்னம்?
பூர்ண கும்பம், சத்யமேவ ஜெயதே வாசகம்
10.ஆந்திராவில் “மலிச்ச பாலம்” என்று பாட்டு பாடி விளையாடும் விளையாட்டு?
கபடி