1) பண்பாடுகளின் தாய்நகரம்? பாரிஸ்
2) தண்ணீர் தேசம், மிதவை நகரம்? வெனிஸ்
3) ஏரிகளின் நகரம்? ஸ்காட்லாந்து
4) வானளாவிய நகரம்? நியூயார்க்
5) எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது? ஃப்ரெஞ்ச்
6) ஆங்கில எண் 1-க்கு இணையான தமிழ் எண்? க
7) ஆங்கில எண் 2-க்கு இணையான தமிழ் எண்? உ
8) ஆங்கில எண் 3-க்கு இணையான தமிழ் எண்? ங
9) ஆங்கில எண் 4-க்கு இணையான தமிழ் எண்? சு
10) ஆங்கில எண் 5-க்கு இணையான தமிழ் எண்? ரு