வேதாரண்யம் வடக்கு ஒன்றியம் எமது கத்தரிப்புலம் ஊராட்சியில் பனையடிகுத்தகை புதுப்பாலம், கோயில்குத்தகை செட்டியார்கடை,கீழகுத்தகை ஆகிய இடங்களில் விநாயகர் பிரதிஷ்டையும், தெற்கு குத்தகையில் விநாயகர் ஊர்வலமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாக்களில் அரசியல் கட்சிகள் பேதமின்றி அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும், இந்து முன்னணியினரும்,அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்த BJP.மாவட்ட பொது செயலாளர் இராம வைரமுத்து.கலந்து கொண்டார். நிகழ்ச்சியில்இனி ஏராளமான பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர்.
