• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

கடமானை வேட்டையாடிய நான்கு பேர் கைது

கன்னிமாவட்டத்தில் கடமான வேட்டையாடிய நான்குபேரில் 2 பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே தனியார் தோட்டத்தில் கடமானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய நான்கு பேரை தேடிவந்த நிலையில் தடிகார கோணத்தைத்தை சேர்ந்த ஜெகன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்-மேலும் இதில் தொடர்புடைய இரண்டு பேருக்கு வனத்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கி ,கார் ,பைக், கடமான் இறைச்சி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.