• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் EM.சுதர்சன நாச்சியப்பன் விருப்ப மனு.

ByG.Suresh

Mar 19, 2024

2024ல் பாரத பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்ற ஒரே லட்சியத்தில்
முன்னாள் மத்திய இணை அமைச்சர் EM.சுதர்சன நாச்சியப்பன் தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் KR.ராமசாமி தேவகோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் A.வேலுச்சாமி ஆகியோர் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு அளித்துள்ளார்கள்!..