மதுரை மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதி வார்டு எண் 48 சேர்ந்த மறைந்த கழக நிர்வாகி சிறைமீட்டான் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர், முனைவருமான எஸ்.எஸ்.சரவணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய் 10000/- ம் மற்றும் வேட்டி சேலைகளை சிறைமீட்டான் மனைவியிடம் வழங்கினார்.
