நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீனவ கிராமத்தில் ஏரள மான வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆறுகாட்டுத்துறை , புஷ்பவனம் , வெள்ளப்பள்ளம்.

உள்ளிட்ட 10 க்கு மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 1000 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தையொட்டி அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்Uட்டிருந்தனர்.