
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு குடும்பத்தினர் சார்பாக குடும்ப விழா நடைபெற்றது.
மதுரை விமான நிலையத்தைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் சன்ரிஸ்கா எனப்படும் விழாவில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் குழந்தைகள் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.
சிறுவர்களுக்கான ஓவிய போட்டி, சைக்கிள், ஓட்டப்பந்தயம் போட்டி நடை பெற்றது.
பெண்களுக்கான ஒட்டப்பந்தம், கோலம் போடுதல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
