• Wed. Oct 22nd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

அழைப்பு விடுத்த ஸ்டாலின் புறக்கணித்த இபிஎஸ்

ByA.Tamilselvan

Nov 11, 2022

10 % இடஒதுக்கீடு குறித்து அனைத்துகட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்த நிலையில் இபிஎஸ் புறக்கணித்துள்ளார்.
சென்னையில் நாளை நடைபெறவுள்ள அனைத்துக்கட்சிக்கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10 % இட ஓதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் 10 % இட ஓதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டி அதிமுக புறக்கணித்துள்ளது.