• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் சென்ற வாகனத்தை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்.

ByT.Vasanthkumar

Mar 29, 2024

அரியலூரிலிருந்து, ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் வாகனத்தை, அஸ்தினாபுரம் அருகே சாலையில் சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், வாகனத்தை ஆய்வுக்கு உட்படுத்துவதாக கூறினர்.

அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சோதனைக்கு பின் ஜெயங்கொண்டம் புறப்பட்டுச் சென்றார்.