குமரியை சேர்ந்த தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத்தலைவர் முனைவர் வை.தினகரன் லண்டன் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
INTERNATIONAL DALIT LIBERTY MOMENT (IDLM) சார்பில் லண்டனில் எதிர் வரும் ஆகஸ்ட்_ 22_ம்தேதி நடைபெறும் தலித் சம்பந்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்வில் முனைவர் வை. தினகரன் உரையாற்றவுள்ளார். லண்டன் நிகழ்வில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்க வை. தினகரன் (ஆகஸ்ட்_19)ம் தேதி புறப்பட்டு சென்றார்.