• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், வாக்களித்த முனைவர் பழனிவேல் தியாகராஜன்

ByN.Ravi

Apr 19, 2024

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் ஆகியோர் மதுரை, காக்கை பாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், வாக்களித்தார்கள்.