திருமயம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் சிக்கந்தர் தலைமையில் சுமார் 650 பேர் திமுகவில் இருந்து விலகி

அதிமுக வேட்பாளர் வைரமுத்து முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால் இந்த தொகுதியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது.



