• Mon. Mar 30th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

மனோதங்கராஜ்க்கு போட்டியிட தி.மு.க. தலைமை வாய்ப்பு கொடுக்க வேண்டும்..,

குமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில், தி.மு.க.வின் அதிகார உறுப்பினர்கள் எவரும் இல்லாது கிறிஸ்தவ சபைகள் என்ற பெயரில். அமைச்சர் மனோதங்கராஜ்க்கு
குமரி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன்
ஆர்பாட்டம் நடத்தினர்.

சம்பவம் இடத்தில் விசாரித்த போது அமைச்சர் மனோதங்கராஜ்யுடன் முன்பு ஜனததளத்தில் இருந்தவர்கள் கிறிஸ்தவ சபைகள் என்ற அடையாளத்துடன்
ஒரு கூட்டம்.

அமைச்சர் மனோதங்கராஜ்க்கு நடக்க விருக்கும் சட்டமன்ற தேர்தலில்
போட்டியிட்ட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோசத்துடன் அடையாளம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.