ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்கலர் சார்பாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாட்சியாபுரம் சி எம் உள்ள எஸ் பெண்கள் விடுதியில்.,(C.M.S Boarding home for girls) தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவிகளுக்கு மெகந்தி வைக்கப்பட்டது பட்டாசு இனிப்பு வகைகள் மற்றும் இரவு உணவு விருந்து வழங்கப்பட்டது இதில் ரோட்டரி கிளப் சிவகாசி ஷ்பார்க்கலர் சங்கத் தலைவர் ஞானபிரகாசம், செயலாளர் சோம்நாத், திட்ட இயக்குனர் தனசேகரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
