தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதியின் ஆணைக்கிணங்க கழக பொதுச் செயலாளர் N.ஆனந்த ஆலோசனையின்படி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வழங்கப்பட்டது.

சிவகங்கை தெற்கு மாவட்டச் செயலாளர் S.முத்துபாரதி தலைமையில் சிவகங்கை அரண்மணை வாசல் முன்பு தமிழக வெற்றிக் கழக சிவகங்கை தெற்கு மாவட்டம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட இனை செயலாளர் திரு.காளீஸ்வரன்,மாவட்ட துணைச் செயலாளர் திருமதி.செல்வி ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திருமதி .அழகுமீனாள் ,திரு.தாமரைபாண்டி,திரு.முத்து, திரு.ராமு மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகள் நிர்வாகிகள், விழா ஏற்பாட்டாளர்: அகமது, சார்லஸ், குமார், லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர்.