உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது,

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கடமங்கலம் ஊராட்சி ரத்தினமங்கலத்தில் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது,
இம்முகாமில் முதன்மை அரசு அதிகாரிகள், அமைச்சர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர், யாரும் கலந்து கொள்ளவில்லை,
இதனால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு, முதியோர்களுக்கு, விவசாயிகளுக்கு,
தேவையான சத்துணவுப் பெட்டகம், விதைப்பந்து, வழங்கப்படவில்லை
மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.